வெளியானது விக்ரம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனராஜ் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏற்கனவே அறிவித்தபடி, மாலை 5 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், இளம் திறமைகளை சமர்ப்பிக்க மீண்டும் துணிகிறேன் என பதிவிட்டுள்ளார்..