அமேசான் பிரைமில் கர்ணன்..! வரும் 14 ஆம் தேதி வெளியீடு
கர்ணன் திரைப்படம் மே 14ஆம் தேதியன்று ஓடிடியில் வெளியாக உள்ளது.
கர்ணன் திரைப்படம் மே 14ஆம் தேதியன்று
ஓடிடியில் வெளியாக உள்ளது. தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படம் அமேசான் பிரைமில் வரும் 14ஆம் தேதியன்று வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.