60 லட்சம் பார்வைகளை கடந்த "கர்ணன்" பாடல்

"கர்ணன்" படத்தின் "கண்டா வரச்சொல்லுங்க" என்ற பாடல், யூ டியூப்பில் 60 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

Update: 2021-02-23 03:34 GMT
"கர்ணன்" படத்தின் "கண்டா வரச்சொல்லுங்க" என்ற பாடல், யூ டியூப்பில் 60 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்