கால்பந்து ஆடும் சன்னி லியோன் - ஹெட் சாட் அடித்து அசத்தல்

நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Update: 2021-01-25 05:52 GMT
நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. கால்பந்தை காலால் அடித்து பேலன்ஸ் செய்யும் அவர், இறுதியில் ஹெட் சாட் அடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது... 
Tags:    

மேலும் செய்திகள்