மாஸ்டர் படம் பார்த்த '96' இயக்குனர்

புதுக்கோட்டையில் மாஸ்டர் திரைப்படத்தை, 96 பட இயக்குனர் பிரேம் குமார் தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்தார்.

Update: 2021-01-15 15:11 GMT
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை என்ற அறிவிப்பு சரிதான் என்றும் படிப்படியாக தான் இது மாற வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கேரளாவை போன்று தமிழகத்திலும், திரைத்துறையில் ஒன்றிணைந்து தமிழக அரசிடம் சலுகைகள் வழங்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்....

Tags:    

மேலும் செய்திகள்