வெறித்தனமான டீசர் - அட்லீ பாராட்டு

மாஸ்டர் படத்தின் டீசர் வெறித்தனமாக உள்ளதாக இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-15 06:51 GMT
மாஸ்டர் படத்தின் டீசர் வெறித்தனமாக உள்ளதாக இயக்குனர் அட்லீ தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில் "மாஸ்டர் வெறித்தனம் டீசர்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என இயக்குநர் அட்லி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்