சசிக்குமார், சத்யராஜ் நடிப்பில் 'எம்.ஜி.ஆர் மகன்'- படத்தின் டிரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி

சசிக்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகும், எம்.ஜி.ஆர் மகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.;

Update: 2020-11-14 09:00 GMT
சசிக்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகும், எம்.ஜி.ஆர் மகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கும் இந்த படத்திற்கு, அந்தோணி தாசன் இசையமைக்கிறார். சமுத்திர கனி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  எம்.ஜி.ஆர். மகன் படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்