கோமாளி பட கதாநாயகி மீது தாக்குதல்

கோமாளி பட கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டே, பார்க்கில் உடற்பயிற்சி செய்த போது அவர் அரைகுறை ஆடையில் இருப்பதாக கூறி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்..

Update: 2020-09-05 06:45 GMT
கோமாளி பட கதாநாயகியான சம்யுக்தா ஹெக்டே, பார்க்கில் உடற்பயிற்சி செய்த போது அவர் அரைகுறை ஆடையில் இருப்பதாக கூறி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.... இது தொடர்பான வீடியோவை சம்யுக்தா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்