"ரகிட ரகிட" - நடிப்பில் மிரட்டும் மூதாட்டி

தனுஷின் ரகிட ரகிட பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மூதாட்டி ஒருவர் அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Update: 2020-08-12 04:44 GMT
தனுஷின் ரகிட ரகிட பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மூதாட்டி ஒருவர் அந்த பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்