12 ஆண்டுகளுக்கு பின் வெளியான எந்திரன் பட ரகசியம்

ரஜினிகாந்த் நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எந்திரன் படத்தின் ரகசியம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Update: 2020-06-26 04:34 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான எந்திரன் படத்தின் ரகசியம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கிய போது கிராபிக்ஸில் ரஜினிகாந்த் ஸ்டில் ஒன்று வெளியானது. கையில் ரோஜா வைத்தபடி எந்திரன் வேடத்தில் இருக்கும் அந்த ஸ்டில் அப்போது பிரபலமானது.  ஆனால் அந்த புகைப்படம் கிராபிக்ஸ் இல்லை என்றும், உண்மையாகவே ரஜினிகாந்த் தமது உடல் முழுவதும் சில்வர் கலர் பெயின்ட்  அடித்து கொண்டு எடுத்தது என்று ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்