விவசாயம் பார்க்கிறார் நடிகை சமந்தா

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா, தனது வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் இறங்கியுள்ளார்.;

Update: 2020-06-17 06:06 GMT
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் நடிகை சமந்தா, தனது வீட்டின் மொட்டை மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து விவசாயத்தில் இறங்கியுள்ளார். விதம் விதமான காய்கறிகளோடு கீரை வகைகளையும் பயிரிடுவதாக கூறியுள்ள அவர், நடிப்பில் போலவே, விவசாயத்திலும் முழு மதிப்பெண் வாங்கப்போவதாக கூறுகிறார். இதுபோல, ஆண்களுக்கு சமமாக எடை தூக்குவதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்