அனிருத் இசைக்கு இயக்குனர் ஆனந்த கண்ணீர்

ஊரடங்கு காலத்தில் மக்களை மகிழ்விக்க இசை அமைப்பாளர் அனிருத் தினமும் பாடல்களின் இசையை வீட்டில் வாசித்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார்.

Update: 2020-05-20 09:15 GMT
ஊரடங்கு காலத்தில் மக்களை மகிழ்விக்க இசை அமைப்பாளர் அனிருத் தினமும் பாடல்களின் இசையை வீட்டில் வாசித்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் நானும் ரவுடி தான் திரைப்பட பாடலை அனிருத் வாசித்து, அதனை வீடியோவாக வெளியிட்டார. இந்த வீடியோவை பகிர்ந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆனந்த கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ளார்.இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போதே நயன்தாராவுடன் அவருக்கு காதல் மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்