புதிய படத்தில் இணையும் பிரசாந்த் - சமந்தா

அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரசாந்த், சமந்தா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2020-03-17 08:48 GMT
அஷ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரசாந்த் , சமந்தா இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தின் கதையம்சம் உள்ளதால், சமந்தா அதில் நடிக்க  ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. அஷ்வின் சரவணன் நயன்தாராவை வைத்து மாயா திரைப்படத்தை இயக்கிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்