"வாத்தி கம்மிங்" பாடலுக்கு சாந்தனு துள்ளல் நடனம்
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனமாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.;
மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடிகர் சாந்தனு நடனமாடிய காட்சி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. தமது நடனத்தை நடிகர் விஜய்க்கு அர்பணிப்பதாக சாந்தனு குறிப்பிட்டுள்ளார்.