புதுப்பேட்டை- 2 : செல்வராகவன் அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்

புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-03-07 14:11 GMT
புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தெரிவித்திருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுப்பேட்டை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே செல்வராகவன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்த நிலையில் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்