தனுஷின் "கர்ணன்" - வைரலாகும் புகைப்படங்கள்
தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.;
தனுஷ் நடிக்கும் கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையான நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். இந்நிலையில் கர்ணன் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.