சித் ஸ்ரீராம் குரலில் "நீங்க முடியுமா" பாடல்

நடிகர் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் 'சைகோ' திரைப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.

Update: 2020-01-07 15:11 GMT
நடிகர் உதயநிதி கதாநாயகனாக நடிக்கும் 'சைகோ' திரைப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள, 'நீங்க முடியுமா?' என்ற பாடலின் உருவாக்க காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்