கோலாகலமாக நடைபெற்றது நடிகர் சதீஷ் - சிந்து திருமணம்

தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடைபெற்றது.

Update: 2019-12-11 12:31 GMT
தமிழ்த் திரையுலகில் பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காமெடி நடிகர் சதீஷ் - சிந்து திருமணம் இன்று காலை நடைபெற்றது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற வரவேற்பு விழாவில் சிவகார்த்திக்கேயன், விஜய்சேதுபதி உதயநிதி ஸ்டாலின், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்