சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி
ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார்.;
ஆன்மீக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவருடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.