ஜெயம் ரவிக்கு வில்லனாகும் நானா படேகர்
அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நானா படேகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;
அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நானா படேகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஜன கன மன' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், டாப்சி கதாநாயகியாக நடிக்கிறார்.