விஜய் ஆண்டனி படத்தில் ஸ்ரீதிவ்யா

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

Update: 2019-09-04 03:50 GMT
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.  'மழை பிடிக்காத மனிதர்' என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படும் அந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்  என்று தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்