"ஜனநாயக முறைப்படி இயக்குனர் சங்க தேர்தல்" - பாரதிராஜா

இயக்குனர் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருவதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார்.;

Update: 2019-07-21 07:57 GMT
இயக்குனர் சங்க தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்று வருவதாக பாரதிராஜா தெரிவித்துள்ளார். வாக்களிக்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தேர்தலில் வெற்றி பெறவுள்ள, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்