விஜய் சேதுபதி படம் : அமலாபால் விலகல்

விஜய் சேதுபதியின் 33 - வது புதிய படத்தில், நாயகியாக அமலாபால் நடிப்பார் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

Update: 2019-06-26 14:51 GMT
விஜய் சேதுபதியின் 33 - வது புதிய படத்தில், நாயகியாக அமலாபால் நடிப்பார் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது, அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ் நடிப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது. கூடுதல் சம்பளம் கேட்டதாலும், சில பல கண்டிஷன்கள் போட்டதாலும், அமலாபால் நீக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், கால்ஷீட் இல்லாததால், விஜய் சேதுபதி படத்தில் நடிக்க முடியவில்லை என அமலாபால் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்