ஜோதிகாவின் ராட்சசி : ஜூலை 5 - ல் ரிலீஸ்

திருமணத்திற்குப்பின், நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்து இருந்தார்.;

Update: 2019-06-26 14:49 GMT
திருமணத்திற்குப்பின், நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்து இருந்தார். மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்களைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கவுதம் ராஜ் இயக்கத்தில் ராட்சசி என்ற படத்தில் ஜோதிகா, ஸ்கூல் டீச்சராக தோன்றி உள்ளார். ஜோதிகாவின் ராட்சசி, வருகிற ஜூலை 5 -ம் தேதி, வெள்ளித்திரைக்கு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்