விஜய்யின் "ஆளப்போறான் தமிழன்" பாடல் சாதனை

நடிகர் விஜய் நடித்த "மெர்சல்" படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதிய 'ஆளப்போறான் தமிழன்' பாடல், 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

Update: 2019-04-13 03:53 GMT
நடிகர் விஜய் நடித்த "மெர்சல்" படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதிய 'ஆளப்போறான் தமிழன்' பாடல், 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. ஒரு தமிழ் படத்தின் பாடல், 10 கோடி பார்வையாளர்களை பெற்றது, பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இதுகுறித்த தகவல் வெளியான உடனே '100 மில்லியன் ஆளப்போறான் தமிழன்' என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்