நீங்கள் தேடியது "Mersal Movie"

விஜய்யின் ஆளப்போறான் தமிழன் பாடல் சாதனை
13 April 2019 3:53 AM GMT

விஜய்யின் "ஆளப்போறான் தமிழன்" பாடல் சாதனை

நடிகர் விஜய் நடித்த "மெர்சல்" படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் எழுதிய 'ஆளப்போறான் தமிழன்' பாடல், 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.