சிம்புவின் 'மாநாடு' படப்பிடிப்பு எப்போது?

வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கும், 'மாநாடு' என்ற படத்தில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்.

Update: 2019-04-03 03:51 GMT
வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கும், 'மாநாடு' என்ற படத்தில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார் என, படக்குழு தெரிவித்துள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்காக, வெளிநாடு சென்றுள்ள நடிகர் சிம்பு, புதிய தோற்றத்தில், இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்