மாப்பிள்ளை தேடுகிறார் நடிகை லட்சுமி மேனன்

படிப்பு பாதி - நடிப்பு மீதி என்று, வலம் வந்த 22 வயது லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர், மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

Update: 2019-02-22 03:48 GMT
படிப்பு பாதி - நடிப்பு மீதி என்று, வலம் வந்த 22 வயது லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர், மாப்பிள்ளை வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். எனவே, மிக விரைவில், லட்சுமி மேனனின் திருமண அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்