திரைக்கு வர காத்திருக்கும் நயன்தாரா படங்கள்....
தமிழின் நம்பர் - ஒன் நடிகை நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார்.
தமிழின் நம்பர் - ஒன் நடிகை நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் புதிய படங்களில் நடித்து வருகிறார். நிவீன்பாலியுடன் நயன்தாரா ஜோடியாக நடித்த லவ் ஆக்சன் டிராமா என்ற மலையாள படம் செப்டம்பர் 5 - ல் திரைக்கு வருகிறது. இதற்கு முன்பாக ஐரா மற்றும் கொலையுதிர் காலம் என நயன்தாராவின் 2 தமிழ் படங்களும் வெளியாகிறது.