'Mr.லோக்கல்' ஆன சிவகார்த்திகேயன் - இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் புதிய திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

Update: 2019-02-02 19:49 GMT
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தை ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். மிஸ்டர் லோக்கல் என பெயரிப்பட்டுள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். கோடை காலத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்