பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது 'மீடூ' புகார்

Three idiots, PK, சஞ்சு உள்ளிட்ட பல இடங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவரது உதவியாளர் என கூறப்படும் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-01-14 05:32 GMT
Three idiots, PK, சஞ்சு உள்ளிட்ட பல இடங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவரது உதவியாளர் என கூறப்படும் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். சஞ்சு திரைப்பட வேலைகளின் போது, ராஜ்குமார் ஹிரானி தன்னை சீண்டியதாகவும் அதுகுறித்து பலரிடம் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இது போன்ற புகார்கள் பரப்பப்படுவதாக ராஜ்குமார் கிரானி மறுப்பு தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்