நீங்கள் தேடியது "Hirani"
14 Jan 2019 11:02 AM IST
பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மீது 'மீடூ' புகார்
Three idiots, PK, சஞ்சு உள்ளிட்ட பல இடங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவரது உதவியாளர் என கூறப்படும் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
