2.0 திரைப்படம் திடீர் நிறுத்தம் - ரஜினி ரசிகர்கள் உற்சாக நடனம்

மும்பையில் உள்ள வாதாலா ஐமேக்ஸ் தியேட்டரில் '2 பாய்ன்ட் ஓ' திரைப்படம் ஓடிய போது 'வசீகரன்' முதன்முதலாக வந்தபோது படத்தை 3 நிமிடங்கள் நிறுத்தி வைத்தனர்.

Update: 2018-11-30 07:32 GMT
அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ரசிகர்கள் ரஜினியை பார்த்து மகிழ்ந்து உற்சாக நடனமாடினர். 
Tags:    

மேலும் செய்திகள்