உதவி இயக்குனர்கள் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் - விஜய் சேதுபதி
உதவி இயக்குனர்கள் கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் - விஜய் சேதுபதி;
உதவி இயக்குனர்கள் கூர்மையாக கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் கூகை இயக்குனர் பயிற்சி அரங்கத்தில் 96 திரைப்படத்தைப் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.