ரஜினியின் 2.0 பாடல் வரிகள் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2 பாய்ண்ட் ஓ படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல் வரிகளின் வீடியோ வெளியாகியுள்ளது.

Update: 2018-10-20 06:30 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2 பாய்ண்ட் ஓ படத்தில் இடம் பெற்றுள்ள 2 பாடல் வரிகளின் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில், இந்த பாடல் வரி வீடியோக்கள் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்