Suryakumar Yadav | Cricket | விரைவில்.. SKY சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்

Update: 2025-12-15 03:27 GMT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தொடர்களிலும் குறைவான ரன்களை எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதற்கு பதிலளித்து, நான் ஃபார்ம் அவுட் இல்லை, விரைவில் ரன்கள் அடிப்பேன் என கருத்து பகிர்ந்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்