Erode | Tvk Vijay | Sengottaiyan | விஜய் கூட்டத்திற்கு இவ்ளோ பேர் வராங்களா?
ஈரோடு விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே தவெக தலைவர் விஜய் வரும் 18-ஆம் தேதி பரப்புரை செய்வதற்கு காலை11 மணி முதல் 1 மணி வரை என 2 மணி நேரம் காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக தவெக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். விஜய் பரப்புரை ஏற்பாடுகள் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காவல் துறையின் அனைத்து நிபந்தனைகளும் இருதினங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்தார்.