"ஆந்திரா, நவிமும்பையில் இந்த கணக்கு வராதா.." | லிஸ்ட் போட்ட டி.ஆர்.பாலு
"மெட்ரோ ரயில் - அனுமதியில்லை"
தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசு மறுக்கிறது - டி.ஆர்.பாலு எம்.பி., மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக 5 ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை - டி.ஆர்.பாலு எம்.பி.
"நெல் ஈரப்பத அளவை உயர்த்துக" நெல் ஈரப்பத அளவை 17% இருந்து 22% சதவீதமாக அதிகரிக்க வேண்டும் - டி.ஆர்.பாலு எம்.பி