DMK | DMDK | திமுக-தேமுதிக கூட்டணி? - முக்கிய புள்ளிகள் பேச்சுவார்த்தை..?
திமுக-தேமுதிக இடையே மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை
கூட்டணி தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்