New Voters | புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு சர்ப்ரைஸ் - இன்னும் 15 நாட்களில் வரப்போகுது
"15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அட்டை விநியோகம்"
வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் - தேர்தல் ஆணைய அதிகாரிகள்