பாஜகவின் தேசிய செயல் தலைவராக பதவியேற்றார் நிதின் நபின்

Update: 2025-12-15 11:09 GMT

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் பதவியேற்பு

ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் நிதின் நபின் பதவியேற்பு, பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் நிதின் நபின், பீகாரில் பாஜகவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருபவர் நிதின் நபின்

பீகாரின் சாலை கட்டுமானத் துறை அமைச்சராக உள்ளார் நிதின் நபின், பதவியேற்பு விழாவில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்பு

நிதின் நபின்-னை தலைவர் இருக்கையில் அமர வைத்த அமித்ஷா, ஜே.பி.நட்டா

Tags:    

மேலும் செய்திகள்