கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா
பதிவு: ஆகஸ்ட் 27, 2018, 08:10 PM
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா  சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்குள்ள மக்களை உற்சாகப்படுத்தும் விதமாக பாடல்களை பாடினார்.