நீங்கள் தேடியது "Singer chithra"

கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா
27 Aug 2018 2:40 PM GMT

கேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா

கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.