"ஹீரோவுக்கு பொறுக்க மாட்டேங்குது.. கைதட்டல் வாங்கும் சீனை மட்டும் வெட்டிருவாங்க" - மன்சூர் அலிகான்

Update: 2023-11-11 14:34 GMT

நடிகர் விஜய் தேர்தலில் போட்டியிடுவார் என கூறியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், தனக்கு கைதட்டல் வாங்கி தரும் காட்சிகள், திரைப்படங்களிலிருந்து நீக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்