புதிய அவதாரம் - 30.10.2019
பதிவு : அக்டோபர் 30, 2019, 08:45 PM
"சைக்கோ" படம் உருவான கதை பற்றி படக்குழுவினருடன் ஒரு கலகலப்பான உரையாடல்..
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் சைக்கோ. இந்தப்படத்தில் நித்யா மேனன் அதித்தி ராவ் ஹைதரி ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் இந்த படம் எப்படி இருக்கும்? தமிழ் சினிமாவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது பற்றி படக்குழுவினருடன் ஒரு கலகலப்பான உரையாடல்..

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.