தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
354 viewsஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.
326 viewsஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
237 viewsசிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு எட்டு வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
59 views(04/04/2021) மக்கள் யார் பக்கம் | தந்தி டிவியின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்
241 views(03.04.2021) மக்கள் யார் பக்கம்:| புதுவையில் ஆட்சி அமைப்பது யார் ?- பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு
543 views(02.04.2021) மக்கள் யார் பக்கம்:| தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி?- பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவு
1600 views(01.04.2021) வட மாவட்டங்களில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
671 views(31-03-2021) மக்கள் யார் பக்கம் - மேற்கு மண்டலம் யாருடைய கோட்டை? - பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
749 views(30/03/2021) மக்கள் யார் பக்கம் - தென்மாவட்டங்களில் வெற்றி யாருக்கு..? தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்
4983 views