(21/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...? - பகுதி-2

22 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு...? என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் வெளியாகின. அதனை தற்போது பார்க்கலாம்...
(21/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...? - பகுதி-2
x


திருவாரூர் சட்டமன்ற தொகுதி :



அமமுக-11%-17%
அதிமுக+ - 34%-40%
திமுக+ - 39-45%
மற்றவை - 4%-10%

ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி :



அமமுக - 16%-22%
திமுக+ -34%-40%
அதிமுக+ -38%-44%
மற்றவை- 3%-6%

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி :



அமமுக -11%-17%
அதிமுக+ - 37%-43%
திமுக+ - 39%-45%
மற்றவை -1%-7%

ஒசூர் சட்டமன்ற தொகுதி :



அமமுக-8%-14%
திமுக+ -36%-42%
அதிமுக+ -40%-46%
மற்றவை - 4%-10%

அரூர் சட்டமன்ற தொகுதி  :



அமமுக- 9-15%
அதிமுக -35%-41%
திமுக- 39%-45%
மற்றவை - 5%-11%

நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி :



அமமுக - 6%-12%
திமுக+ - 38%-44%
அதிமுக+ - 41%-47%
மற்றவை - 3%-9%

பரமக்குடி சட்டமன்ற தொகுதி :



அமமுக -14%-20%
திமுக+ - 34%-40%
அதிமுக+ - 39%-45%
மற்றவை - 1%-7%

அரவக்குறிச்சி  சட்டமன்ற தொகுதி :



அமமுக 4%-10%
அதிமுக+ 40%-46%
திமுக+ 42%-48%
மற்றவை 2%-8%

சூலூர்  சட்டமன்ற தொகுதி :



அமமுக 10%-16%
திமுக+ 37%-43%
அதிமுக+ 38%-44%
மற்றவை 3%-9%

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி :



அமமுக 5%-11%
அதிமுக+ 39%-45%
திமுக+ 41%-47%
மற்றவை 3%-9%

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி :



அமமுக 16%-22%
அதிமுக+ 33%-39%
திமுக+ 34%-40%
மற்றவை 5%-11%

Next Story

மேலும் செய்திகள்