மக்கள் யார் பக்கம் (16.11.2018) : விஜய்க்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது...?

மக்கள் யார் பக்கம் (16.11.2018) : விஜய்க்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது...?
மக்கள் யார் பக்கம் (16.11.2018) : விஜய்க்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது...?
x
மக்கள் யார் பக்கம் (16.11.2018) :  விஜய்க்கு மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருக்கிறது...? 

மீ டு இயக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா...?


இல்லை 44%


ஆம் 45%


கருத்து இல்லை 11%



மீ டு இயக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா...?

ஆண்கள்

ஆம் 40%

இல்லை 49%

கருத்து இல்லை 11%

*****************************
பெண்கள்

மீ டு இயக்கத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா...?


ஆம் 57%

இல்லை 30%

கருத்து இல்லை 13%

 

மீ டு பிரச்சினை...


வெற்று விளம்பரம்  45%

பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் 46%

கருத்து இல்லை 9%



மீ டு பிரச்சினை...

ஆண்கள்

வெற்று விளம்பரம்  51%

பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் 37%
 
கருத்து இல்லை  12%

************************

பெண்கள்

மீ டு பிரச்சினை...

வெற்று விளம்பரம் 41%

பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் 49%

கருத்து இல்லை 10%



மீ டு இயக்கத்தால் பணியிடம் மற்றும் வீட்டில் பெண்களை அணுகும் முறை மாறுமா...?


மாறாது 40%


மாறும் 47%


மாறலாம் 13%



மீ டு குற்றச்சாட்டை நீங்கள் நம்புகிறீர்களா...?


நம்பவில்லை 43%

நம்புகிறேன் 45%

கருத்து இல்லை 12%



சர்கார் பட விழாவில் நடிகர் விஜய் பேச்சு...


மனதில் உள்ளதை பேசினார்  45%

படத்திற்கான விளம்பரம் 46%

கருத்து இல்லை 9%



நடிகர் விஜய் உடனடியாக அரசியலில் களமிறங்குவாரா...?


ஆம் - 31%


இல்லை 36%


பின்னர் வரலாம் 33%



நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்...


ரஜினி, கமலின் வாக்கு வங்கி பாதிக்கும் 20%

திருப்புமுனை ஏற்படும் 29%


அரசியலில் இன்னொரு நடிகர் 51%



Next Story

மேலும் செய்திகள்