(11.09.201) கேளடி கண்மணி - பெரியவர்களையே குழந்தைகளாக்கும் கடைகள்.. நாவூற வைக்கும் 90'ஸ் கிட்ஸ் கடை

பிரபலமான சாப்பாட்டு கடை என்றாலே கடையின் பெயர் என்னவென்று கேட்பார்கள்... ஆனால், இந்த பிரபலமான கடைக்கு பெயரும் கிடையாது பெயர் எழுதி வைக்க பலகையும் கிடையாது!
(11.09.201) கேளடி கண்மணி - பெரியவர்களையே குழந்தைகளாக்கும் கடைகள்.. நாவூற வைக்கும் 90ஸ் கிட்ஸ் கடை
x
பிரபலமான சாப்பாட்டு கடை என்றாலே கடையின் பெயர் என்னவென்று கேட்பார்கள்... ஆனால், இந்த பிரபலமான கடைக்கு பெயரும் கிடையாது பெயர் எழுதி வைக்க பலகையும் கிடையாது!

கடைக்கு போனா இது வேணும் அது வேணும்னு குட்டீஸ் பண்ற அடம் தாங்க முடியாது. அந்த குட்டீஸ்காகவே கடைகள் இருந்தா எப்படி இருக்கும்? அங்க போனா நாமளும் குட்டீஸாவே மாறிடுவோம்ல? அப்படிப்பட்ட கடைகளுக்குத்தான் இன்னிக்கு நாம போகப் போறோம்... என்ன விலை அழகே பகுதி மூலமா!

தஞ்சை கிட்டப்பா வட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி தேவஸ்ரீ. படிப்பது பத்தாம் வகுப்புதான். ஆனால், பெற்றோரின் தூண்டுதலால் சிறு வயதிலிருந்தே தேவஸ்ரீக்கு தமிழ் மீது பற்று. இப்போதே 1330 திருக்குறளையும் கரைத்து குடித்துவிட்ட இந்த மாணவி, தினமும் ஒரு திருக்குறளை பலகையில் எழுதி தெருவில் செல்லும் மக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ஒரு இல்லத்தரசி கையில் வற்றல், அப்பளம், பாஸ்தா போன்றவை புழங்குவது சகஜம்தான். திருச்சி , சமயபுரத்தைச் சேர்ந்த ரேவதியின் கைகளில் மட்டும் இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் கலைப்பொருட்களாக மாறி விடுகின்றன. 




Next Story

மேலும் செய்திகள்