(25/05/2022) ஆயுத எழுத்து : ஒரு வருட ஆட்சி - சாதனைகளும்... விமர்சனங்களும்...

சிறப்பு விருந்தினர்கள் : பி.டி.அரசகுமார், திமுக // லஷ்மி ராமசந்திரன், காங்கிரஸ் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர்
x
"10ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகம் வீழ்ச்சி"

"ஓராண்டு திமுக ஆட்சியால் எழுச்சி"

"மதவெறி அரசியலுக்கு முயற்சி"

"அறநிலையத்துறையில் பல புரட்சி"

"ஆன்மிகவாதிகள் அரசை ஆதரிக்க வேண்டும்"

"பெட்ரோல் விலை குறைப்பில் மாநிலத்துக்கும் இழப்பு"

ஓராண்டு சாதனையை பட்டியலிட்ட  முதல்வர் ஸ்டாலின் 

ஒரு வருடத்தை கடுமையாக விமர்சிக்கும் எதிர்கட்சிகள் Next Story

மேலும் செய்திகள்